Terms And Conditions

  1. 1. Golden Fort Only one instalment per month will be accepted. ஒரு மாதத்திற்கு 1 தவணை மட்டும் வாங்கப்படும்.
  2. 2. Golden Fort The Scheme duration is 11 months. இந்த திட்டத்தின் காலம் 11 மாதங்கள்.
  3. 3. Golden Fort Monthly instalment will be same as per the 1st month instalment amount. இந்த திட்டத்திற்கு ஒரே மாதிரியான நிர்ணயித்த ரொக்க பணம் செலுத்த வேண்டும்.
  4. 4. Golden Fort Instalment amount paid will be converted to weight (in grams) as per prevailing MJDTA gold rate on the date & time of payment. இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நாளன்று அன்றைய MJDTA விலைக்கேற்ப தங்கத்தின் எடை வரவு வைக்கப்படும்.
  5. 5. Golden Fort On completion of 11 instalments, the member is eligible to buy 916 Hallmark jewellery from 12th month onwards by paying 1/4th of wastage & making charges.The rest of the wastage i.e. 3/4th will be borne by the shop. Jewels should be bought before 15th month. இத்திட்டத்தில் 11 மாதங்கள் தொடர்ந்து பணம் கட்டி முடித்த பின் வாடிக்கையாளரின் பெயரில்வரவு செய்யப்பட்ட எடைக்கு 1/4 பங்கு செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தி 916 ஹால் மார்க் தங்க நகைகள் 12வது மாதம் முதல் வாங்க வாடிக்கையாளர் தகுதியுடையவராகிறார். மீதமுள்ள 3/4 பங்கு சேதாரத்தினை கடையே ஏற்கும். நகைகளை 15-ம் மாதத்திற்குள் வாங்கி கொள்ள வேண்டும்.
  6. 6. Golden Fort The member has to bear full wastage & making charges for any additional weight other than the accumulated weight. இத்திட்டத்தில் சேரும் தங்கத்தின் எடையை விட கூடுதலான எடைக்கொண்ட தங்க நகை வாங்கினால் கூடுதலான எடைக்கும் மட்டும் முழு சேதாரம் மற்றும் செய்கூலி வாங்கப்படும்.
  7. 7. Golden Fort Higher wastage for additional weight is applicable. கூடுதல் எடைக்கு அதிகப்பட்ச சேதாரம் வாங்கப்படும்.
  8. 8. Golden Fort If the 11 month scheme is not completed within 14 month duration time, the member will be terminated from the scheme and the member has to pay making charges, wastage & any other applicable charges. இத்திட்டதில் முழுமையாக 11 மாதங்கள் தொடர்ந்து கட்ட முடியாவிட்டால் செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகள் பெற இயலாது. 14 மாத தவணையில் கட்டி முடிக்க வேண்டும். தவறினால் திட்டத்தில் இருந்து நீக்கப்படுவீர்.
  9. 9. Golden Fort Cash will not be refunded under any circumstances. If the card is cancelled before the maturity date, the card holder is entitled to pay 10% of the deposited card value mentioned in the card. For the rest of the amount jewels can be purchased.Wastage and making charges will be applicable. எக்காரணத்தைக் கொண்டும் பணம் திரும்பி தரப்பட மாட்டாது. இத்திட்டத்தினை நடுவில் நிறுத்தி விட்டால் அட்டைதாரர் 10% சதவீதம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். மீதமுள்ள ரொக்கத்திற்கு நகைகளை வாங்கிக் கொள்ளலாம். அதற்கு செய்கூலி மற்றும் சேதாரம் பொருந்தும்.
  10. 10. Golden Fort Period for cash deposits is upto 25th of every month. பிரதிமாதம் 25 ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்.
  11. 11. Golden Fort The scheme cannot be changed over to any other existing scheme & the scheme holder is not eligible for any special scheme or discount(s) at the completion time of the scheme. இத்திட்டத்தில் இருந்து ஏற்கனவே உள்ள மற்ற திட்டங்களுக்கு மாற்ற இயலாது. மேலும் தவணக்கால முடிவில் ஏதேனும் விஷேச சலுகைகள் இருந்தாலும் அதை பெற இயலாது. இத்திட்டம் பிரத்தியோகமானது வேறு எந்த சலுகைகளுடனும் இணைக்கப்படாது.
  12. 12. Golden Fort The card holder is eligible to buy jewels form 12th month onwards only (from the date of joining the scheme) if the card is discontinued. சந்தாதாரர் நடுவில் கட்டமுடியாமல் நிறுத்தி விட்டால் அதற்குண்டான நகையை 12வது மாததொடக்கத்தில் தான் வாங்க தகுதியாவார். (சேரும் நாள் முதல்).
  13. 13. Golden Fort The management decision is final in all matters of the scheme. The terms & conditions are subject to change without prior notice. இந்த திட்டத்தினை பற்றிய கன்டிஷன், நிபந்தனைகள் மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் எந்த வித முன்னறிவிப்பின்றி நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
  14. 14. Golden Fort All the legal issues are subject to Chennai jurisdiction only. எல்லாவிதமான சட்ட விதிகளும் சென்னை நீதிமன்றத்திற்க்கு கட்டுப்பட்டவை.
  15. 15. Golden Fort All kind of Taxes will be Borne by the member. அனைத்து விதமான வரிகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு.
  16. 16. Golden Fort Taxes will be added on final value of the product which will be inclusive of wastage and making charges. செய்கூலி மற்றும் சேதாரம் உட்பட நகையின் இறுதி மதிப்பின் மீது வரிகள் சேர்க்கப்படும்.
  17. 17. Golden Fort No card payments will be accepted for small saving payments சிறுசேமிப்புகளுக்கு கார்ட் மூலமாக பணம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  18. 18. Golden Heaven Only one instalment per month will be accepted. ஒரு மாதத்திற்கு 1 தவணை மட்டும் வாங்கப்படும்.
  19. 19. Golden Heaven The scheme duration is 11 months. இந்த திட்டத்தின் காலம் 11 மாதங்கள்.
  20. 20. Golden Heaven Monthly instalments will be same as per the 1st month instalment amount. இந்த திட்டத்திற்கு ஒரே மாதிரியான நிர்ணயித்த ரொக்க பணம் செலுத்த வேண்டும்.
  21. 21. Golden Heaven Period for remittance is upto 25th of every month. ஒவ்வொரு மாதமும் 25ம் தேதிக்குள் தொகை செலுத்தப்படுதல் வேண்டும்.
  22. 22. Golden Heaven One month bonus amount will be given to the member at maturity of the scheme. இத்திட்டம் முதிர்ச்சி பெறும் போது உறுப்பினருக்கு ஒரு மாத போனஸ் தொகை வழங்கப்படும்.
  23. 23. Golden Heaven The member has to bear wastage and making charges. உறுப்பினர் செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவற்றை ஏற்க வேண்டும்.
  24. 24. Golden Heaven If the 11 month scheme is not completed within 14 month duration time, the member will be terminated from the scheme. Hence no bonus will be given. 11 மாத திட்டமானது 14 மாத காலக்கெடுவுக்குள் முடிக்கப்படாவிட்டால் வாடிக்கையாளர் திட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்படுவார். எனவே உறுப்பினருக்கு போனஸ் வழங்கப்பட இயலாது.
  25. 25. Golden Heaven Cash will not be refunded under any circumstances. If the card is cancelled by the member before the maturity date, the member is entitled to pay 10% of the deposited card value mentioned in the card and for the balance amount the member can buy jewels by paying wastage and making charges. எக்காரணத்தைக் கொண்டும் பணம் திரும்பி தரப்பட மாட்டாது. இத்திட்டத்தினை நடுவில் நிறுத்தி விட்டால் அட்டைதாரர் 10% சதவீதம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் மற்றும் மீதமுள்ள ரொக்கத்திற்கு கூலி மற்றும் சேதாரம் செலுத்தி நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.
  26. 26. Golden Heaven The scheme cannot be changed over to any other existing scheme and the scheme holder is not eligible for any special scheme or discounts at the completion time of the scheme. இத்திட்டத்தில் இருந்து ஏற்கனவே உள்ள மற்ற திட்டங்களுக்கு மாற்ற இயலாது. மேலும் தவணக்கால முடிவில் ஏதேனும் விஷேச சலுகைகள் இருந்தாலும் அதை பெற இயலாது. இத்திட்டத்தின் பிரத்தியோகமானது வேறு எந்த சலுகைகளுடனும் இணைக்கப்படாது.
  27. 27. Golden Heaven The card holder is eligible to buy jewels from 12th month onwards only (from the date of joining the scheme) if the card is discontinued. சந்தாதாரர் நடுவில் கட்டமுடியாமல் நிறுத்தி விட்டால் அதற்குண்டான நகையை 12வது மாததொடக்கத்தில் தான் வாங்க தகுதியாவார். (திட்டத்தில் சேரும் நாள் முதல்)
  28. 28. Golden Heaven Card payments will not be accepted for paying instalments. தவணை தொகைகள் கார்ட் மூலமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  29. 29. Golden Heaven The management decision is final in all matters of the scheme. The terms and conditions are subject to change without prior notice. இந்த திட்டத்தினை பற்றிய கன்டிஷன், நிபந்தனைகள் மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் எந்த வித முன்னறிவிப்பின்றி நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
  30. 30. Golden Heaven All the legal issues are subject to Chennai jurisdiction only. எல்லாவிதமான சட்ட விதிகளும் சென்னை நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவை.
  31. 31. Golden Heaven All kind of Taxes will be Borne by the member. அனைத்து விதமான வரிகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு.
  32. 32. Golden Heaven No gold coin will be eligible under this scheme. தங்க நாணயம் இத்திட்டத்தில் பெற இயலாது.
  33. 33. Golden Mountain Only one Entry per card will be accepted. அட்டைக்கு ஒரு பேமெண்ட் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  34. 34. Golden Mountain The remitted amount will be converted in to 916 gold as per MJDTA rate of the prevailing day and the gold weight will be credited. கட்டும் பணம் அன்றைய MJDTA விலைக்கேற்ப 916 தங்க எடையாக மாற்றி வரவு வைக்கப்படும்.
  35. 35. Golden Mountain Scheme maturity period is 11 months. அட்டையின் முதிர்ச்சி காலம் 11 மாதங்கள்.
  36. 36. Golden Mountain Jewels can be bought from 12th month onward without wastage (VA) and making charges. 12வது மாதம் முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம். செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை.
  37. 37. Golden Mountain Amount starts from Rupees fifty thousand (Rs.50,000/-) and above. சேமிப்பு தொகை ரூபாய் (Rs.50,000/-) ஐம்பதாயிரம் மற்றும் அதற்குமேல்.
  38. 38. Golden Mountain The scheme can not be changed over to any other existing scheme and the scheme holder is not eligible for any special scheme or discounts at the completion time of the scheme. இத்திட்டத்தில் இருந்து ஏற்கனவே உள்ள மற்ற திட்டங்களுக்கு மாற்ற இயலாது. மேலும் தவணைக்கால முடிவில் ஏதேனும் விஷேச சலுகைகள் இருந்தாலும் அதை பெற இயலாது. இத்திட்டம் பிரத்தியேகமானது வேறு எந்த சலுகைகளுடனும் இணைக்கப்படாது.
  39. 39. Golden Mountain Cash will not be refunded under any circumstances. If the card is cancelled before the maturity date, the card holder is entitled to pay wastage (VA) and making charges to buy jewellery for the amount debited in the card. எக்காரணத்தைக் கொண்டும் பணம் திருப்பி தரப்படமாட்டாது. இத்திட்டத்தினை நடுவில் ரத்து செய்து விட்டால் அட்டைதாரர் அட்டையில் சேகரித்த தொகைக்கு செய்கூலி மற்றும் சேதாரம் (VA) செலுத்தி நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
  40. 40. Golden Mountain The management decision is final in all matters of the scheme. The terms and conditions are subject to change without prior notice. இந்த திட்டத்தின் பற்றிய கண்டிஷன், நிபந்தனைகள் மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் எந்தவித முன்னறிவிப்பின்றி நிர்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது.
  41. 41. Golden Mountain All the legal issues are subject to Chennai jurisdiction only. அனைத்து விதமான சட்ட விதிகளும் சென்னை நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டவை.
  42. 42. Golden Mountain All kind of taxes will be borne by the member. அனைத்து விதமான வரிகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு.
  43. 43. Golden Mountain Taxes will be added on final value of the product. செய்கூலி மற்றும் சேதாரம் உட்பட நகையின் இறுதி மதிப்பின் மீது வரிகள் சேர்க்கப்படும்.
  44. 44. Golden Mountain Above Rs.2,00,000/- (Rs. Two lakhs) the payment will be accepted only through NEFT, IMPS, UPI and Cheque. ரூபாய் 2 லட்சத்திற்கு மேல் உள்ள தொகை NEFT, IMPS, UPI மற்றும் காசோலை மூலமாக ஏற்றுக் கொள்ளப்படும்.